FAQ
-
Can I order online? / ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா?
ஆம். Website-ல் Buy Now / Add to Cart மூலம் ஆர்டர் செய்யலாம். -
Can I order through WhatsApp? / WhatsApp மூலம் ஆர்டர் செய்யலாமா?
ஆம். 📲 +91 79041 40108 -
Do you deliver across Tamil Nadu? / தமிழ்நாடு முழுவதும் டெலிவரி உள்ளதா?
பல பொருட்களுக்கு Parcel / Transport Delivery வசதி உள்ளது. -
How can I choose the right product? / எனக்கு ஏற்ற பொருளை எப்படி தேர்வு செய்வது?
உங்கள் பயிர் மற்றும் பயன்பாட்டை தெரிவித்தால் எங்கள் குழு உதவும். -
Do you provide repair & service? / Repair & Service உள்ளதா?
தேர்ந்தெடுக்கப்பட்ட Agriculture Machines-க்கு Service Support உள்ளது. -
Are spare parts available? / Spare Parts கிடைக்குமா?
Model மற்றும் Stock Availability அடிப்படையில் கிடைக்கும். -
Can I see a product demo? / Product Demo பார்க்க முடியுமா?
ஆம். Website மற்றும் Social Media-வில் Demo Videos பார்க்கலாம். -
How can I contact MG Farm Tools? / எவ்வாறு தொடர்பு கொள்வது?
📲 WhatsApp / Phone: +91 79041 40108
📍 Karungalpalayam, Erode, Tamil Nadu